Thursday, September 26, 2013

Suicide is wrong - தற்கொலை தவறு..!

Suicide is wrong - தற்கொலை தவறு..!
by selvipandiyan

தற்கொலை தவறு..!

தற்கொலை என்பது ஒரு விபரீத செயல்.
தற்கொலை செய்து கொண்ட ஜீவன்கள், சரீரமில்லாமல், பசியாலும், தாகத்தாலும், மன நிம்மதியின்றி ஒவ்வொரு வினாடியும் துடிதுடித்து துன்புருவதைபற்றி நமது புராதன நூல்கள் விவரிக்கின்றன..

தற்கொலை செய்து கொண்ட ஜீவன் படும் கொடிய அனுபவத்தை " கயா ஷேத்திர வரலாறு " விவரித்து இருக்கிறது..



Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts