Friday, September 20, 2013

Kannadasan - கண்ணதாசன்

Kannadasan - கண்ணதாசன்

by tnkesaven
New Tamil Jokes - comToday,
கண்ணதாசன்

நல்ல கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறைய உண்டு. இருந்தும் என்ன செய்ய... "செக்சை அப்படியே பிழிந்து கொடு...' என்று தான் எல்லா தயாரிப்பாளர்களும் பேச்சை ஆரம்பிக்கின்றனர்.

ஒரு முறை மேல் கச்சையும், ஜட்டியும் மட்டுமே அணிந்த ஒரு பெண்ணை, என் முன் நிறுத்தி, "ம்... எழுது பாட்டை...' என்று கூறினர். எனக்கோ எரிச்சல்... அந்தப் பெண்ணை பார்க்க சகிக்கவில்லை. இந்த லட்சணத்தில் எங்கிருந்து பாட்டெழுத...

"ஆண்டவன் படைத்த உடம்பு தானே... ஆடை என்ன அவசியமா...' என்று, எழுதி விட்டேன்.

"இப்படி எழுதிட்டீர்களே சென்சார் அனுமதிக்குமா' என்று, தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார். "உங்கள் படத்தை அனுமதிக்கிற சென்சார், என் பாட்டையும் நிச்சயம் அனுமதிக்கும்...' என்று சொல்லி அனுப்பினேன்...

— இப்படி பேசினாராம் கவிஞர்.

இப்போ வரும் பாட்டுகளைக் கேட்டால், என்ன சொல்லியிருப்பாரோ கவிஞர்!
dinamalar

Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts