செப்.17: தந்தை பெரியார் பிறந்த தினம்
by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,
செப்.17: தந்தை பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.இராமசாமி பிறந்த தினம் இன்று.. (1879)
சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது
vikatan/fb
Show commentsOpen link
No comments:
Post a Comment